ஆடாதொடை இலையுடன் தேன் கலந்து பருகினால் எந்த நோய் ஓடிவிடும் தெரியுமா ?
பொதுவாக நம்ம ஊர் பக்கங்களிலும் கிராமப்புறத்திலும் சாலைஓரமாகவும் ,வேலி ஓரமாகவும் பல உயிர் காக்கும் மூலிகை செடிகள் விளைந்து காணப்படுகின்றன .இந்த செடிகளில் ஆடா தொடை இலை மிக முக்கியமானது .இந்த செடி மூலம் நமக்கு கிடைக்கும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. பொதுவாக ஆடாதோடை நமக்கு நன்கு குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.
2.சிலருக்கு தொண்டை கட்டி பேச சிரமப்படுவர் .அப்படி குரல் கம்மல் ஏற்பட்டால் ஆடாதொடை கசாயம் குடித்தால் சரியாகும்.

3.. சிலருக்கு இருமல் சளி தொல்லையிருக்கும் .இது போன்றவற்றிற்கு ஆடாதோடை சித்த மருந்தாக பயன்படும்.
4.ஆடாதோடை இலைகள் நமக்கு உண்டாகும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகின்றது.
5.ஆடாதோடை இலைகள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுத்து புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றது.
6.ஆடாதோடை இலைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது
7.. ஆடாதோடை இலைகள் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றது.
8.. ஆடாதோடை இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் சீதக்கழிச்சல் ஏற்படும் போது ஆடாதோடை பருகலாம்.
9.. ஆடாதோடை இலைகள்ஆஸ்துமாவை குணமாக்கும்.
10.ஆடாதொடை இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரில் தேன் கலந்து பருகி வர ஆஸ்துமா சளி இருமல் காய்ச்சல் போன்றவை மாயமாய் மறைந்து போகும் குணமாகும்.
11.ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் மஞ்சள் காமாலை மாயமாய் மறைந்து போகும்

