உடல் எடை குறைக்க உதவும் முட்டை சிகிச்சை முறை

 
egg egg

பொதுவாக உடல் எடையை குறைப்புக்கு இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை கடை பிடிக்கின்றனர் ,அந்த வகையில் உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க நாம் சில இயற்கை வழி முறைகளை கூறுகிறோம் 

1.உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க காலையில் எழுந்து சிறிய
உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
2.உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க இரவில் சரியான நேரத்தில் தூங்குங்கள்.
3.உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க தண்ணீர் அதிகமாக பருகுங்கள்.
4.உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க உணவை ஆரோக்கிய உணவாக தேர்ந்தெடுத்து
சரியான அளவில் உண்ணுங்கள்.
5.உடல் எடையை குறுகிய காலத்தில்  குறைப்பதற்கு
இந்த வேகவைத்த முட்டை  சிகிச்சை முறை உங்களுக்கு சீக்கிரம் குறைக்க உதவும்  .
6.உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க தொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக
வேக வைத்த இரண்டு முட்டைகளை
மட்டும் சாப்பிட்டு வரவும் .இப்படி சாப்பிட்டு வந்தால் எடையை
உடல் எடையை கணிசமாகக் குறைக்க முடியும்.
7.இப்படி அவித்த முட்டை சிகிச்சை முறை  பலர் அனுபவத்தில் மருத்துவர்கள்
தெரிந்து கொண்டு பரிந்துரைத்த முறை.
8.முட்டையை வேகவைத்து உண்பதால் மட்டுமே
உடலெடையை குறைக்க முடியும்.
9.தொடர்ந்து எட்டு வாரங்கள் காலை உணவாக
இந்த வேகவைத்த முட்டையை மட்டுமே
எடுத்து கொண்டால் உங்களால்
உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க முடியும் என்று பல அனுபவஸ்த்தர்கள் கூறுகின்றனர் 
.