கிராம்பு பொடியை பற்பொடியும் கலந்து பயன்படுத்தினால் எந்த வலி ஓடும் தெரியுமா ?

 
health tips of cloves in hot water

பொதுவாக பல்வலி வந்து விட்டால் அதன் வலி தாங்க முடியாது .மேலும் தூங்கவும் முடியாது .இந்த பல்வலிக்கு இயற்கை முறையில் எப்படி தீர்வு காணலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 


1.கிராம்பு பொடியை பற்பொடியும் கலந்து, அதை பயன்படுத்தினால் பல் வலி குணமாகும்  
2.இந்த கிராம்பு பொடி மூலம் ஈறுவலி குணமாக்கும்.
3..கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.  
4..உப்பு நீரில் கொப்பளித்தால் பல் வலி தொடர்ந்து வராது.
5.பல் வலிக்கு சூடான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து எடுக்கவும் , 
6.அந்த ஈர துணியை பிழிந்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் வைக்கலாம்.  
7..பல் வலிக்கு தேயிலை எண்ணெய் சில சொட்டுக்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்து கொள்ளவும் 
8.இந்த எண்ணெயை நாளிற்கு இரண்டு முறை தொடர்ந்து பல்லில் விட வேண்டும்.
9..மேலும் விட்டமின் D நிறைந்த உணவுகளை உண்டால் பற்கள், பலமாகும் 
10. விட்டமின் D நிறைந்த உணவுகல் மூலம் எலும்புகள் உறுதி பெறும், ஈறு பலப்படும்.