இந்த செடியின் பொடியை சாப்பிட்டால் சுகர் குறையும் .
பொதுவாக
இந்த சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டால் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரையுடன் அவஸ்த்தை பட வேண்டும் .இதற்கு இயற்கை சில தீர்வுகளை கொடுத்துள்ளது ,அதன் படி நித்தியகல்யாணி செடியின் பயன்கள் பற்றி சுகர் பேஷண்டுகள் தெரிந்து கொள்ளலாம்
1.நம் வீட்டருகே விளைந்து நாம் கண்டுக்காமல் இருக்கும் , செங்குத்தாக வளரக்கூடிய நித்திய கல்யாணி செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது,
2.இந்த நித்திய கல்யாணி செடியின் மலர்கள் பார்ப்பதற்கு வசீகரிக்கும் நிறத்துடன் ஐந்து இதழ்களை கொண்டது.
3.இந்த நித்திய கல்யாணி செடி , சாலையோரங்களில் ஏன் உங்கள் வீட்டின் அருகில் கூட இந்த செடி காணப்படும்,
4.பலஇந்த வீடுகளில் அழகுக்காவும் இந்த மருத்துவ குணமுள்ள நித்திய கல்யாணி செடியை வளர்க்கின்றனர்.இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பாக்கலாம்
5.நித்தியகல்யாணி செடியின் வேரை துண்டு துண்டாக நறுக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்,
6.இந்த இந்த நித்திய கல்யாணி செடியின் பொடியை ஒரு டீஸ்பூன் அளவு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும்,
7.இந்த இந்த நித்திய கல்யாணி செடியை ஒரு நாளைக்கு இரண்டு வேளை அல்லது மூன்று வேளை என தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
8.நித்தியகல்யாணி பூவின் 15 பூக்களை எடுத்து கொள்ளவும்
9.அதை 200 மிலி நீரில் போட்டு பாதியாக சுண்டும் படி காய்ச்ச வேண்டும்,
10.இந்த இந்த நித்திய கல்யாணி செடியை தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்,
.

