எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பத்து எளிமையான வழிகள்

 
Sleeping

பொதுவாக எல்லோரும் விரும்புவது எப்போதும் மகிழ்ச்சியாக வாழத்தான் விரும்புகின்றனர் .இந்த மகிழ்ச்சி எப்படி கிடைக்கும் அதற்கு எப்படி வாழ வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ  தினமும் ஒவ்வோரு மனிதரும் போதியளவு நேரம் தூங்க வேண்டும். 
2.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ குறைந்தது 6 மணித்தியாலங்களாவது கட்டாயம் தூங்க வேண்டும். 
3.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ  போதியளவு நேரம் தூங்குவதனால் மனஅழுத்தங்களில் இருந்து விடுபட வைக்கும் .
4.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது கண்களை மூடி அமைதியான இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும். 
5.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ இயலுமான வரை தியானம் அதிகாலையில் செய்வது நன்று. 
6.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ தியானம் செய்வதால் மனதில் இருக்கும் குழப்பங்களை தீர்ப்பதோடு மனதில் அமைதி மற்றும் மகிழ்ச்சி ஏற்பட வழிவகுக்கும்
7.நாம் விரும்பும் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன்  நம்முடைய நிகழ்கால சந்தோஷங்களை பகிருதல் மகிழ்ச்சிக்கு வழி வகுக்கிறது.
8.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ இயலுமானவரை சமூக வலைத்தளங்களில் அதிகளவு நேரம் செலவிடுவதை தவிர்த்தல் வேண்டும். 
9.அவை எப்பொழுதும் போலியான தற்காலிகமான மகிழ்ச்சியையே ஏற்படுத்தும்.
10.மகிழ்ச்சியாய் வாழ எட்டு மணி நேரம் தூங்குவதால்  மனதில் உள்ள துன்பங்களை குறைத்து நேர்மறை எண்ணங்கள் உருவாக வழிவகுக்கும்.