நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இந்த புளி

 
heart heart

பொதுவாக  சமையலில் குடம் புளி பற்றி தெரிந்தவர்கள் இதைத்தான் பயன்படுத்துவர் ,அந்தளவுக்கு இது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .இந்த குடம் புளியின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
 
1.குடம்புளி உடல் எடையை குறைப்பதற்கு பயன்படும் .

kudam puli
2.குடம்புளியை சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் ,
3.வயிற்றுக்குள் இருக்கக்கூடிய அல்சர் என்று சொல்லப்படும் புண் பிரச்சனையை சரி செய்யவும் இந்த குடம்புளி பயனுள்ளதாக இருக்கும்.
4.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
5.மன அழுத்தத்தை குறைக்கும்
6.தொப்பை கொழுப்பை குறைக்கிறது
7.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
8.இயற்கை ஆன்டாசிட்
9.முடக்கு வாதத்தில் இருந்து நிவாரணம்