கை நடுக்கம்,தூக்க பிரச்சனைகள் எந்த நோயின் அறிகுறிகள் தெரியுமா ?
பொதுவாக தைராய்டு என்பது கழுத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும், இது சீராக இல்லாத போது நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பல பாதிப்புகளை உண்டாக்க வாய்ப்புள்ளது .
இந்த தைராய்டு பிரச்சினையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டால் கூடிய விரைவில் குணமாக வாய்ப்புள்ளது
ஆகவே இந்த நோய் உங்களுக்கு உள்ளதா என்று எப்படி தெரிந்துக்கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகள்
1.கவலை -தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று
2.தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று ,கவனம் செலுத்துவதில் சிரமம்
3.சோர்வு,இதயத் துடிப்பு-தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று
4.முடி கொட்டுதல்,ஓய்வின்மை-தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று
5.தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் கை நடுக்கம்,தூக்க பிரச்சனைகள் இருக்கும்
6.சகிப்புத்தன்மை,தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று
7.பசியின்மை தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று
8.வியர்வை,எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் இருக்கும்
9.தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய்,அடிக்கடி மலம் கழித்தல் இருக்கும்
10.நரம்புத் தளர்ச்சி,எண்ணெய் அல்லது வறண்ட சருமம் தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று


