இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பாதிப்பு இருக்குன்னு அர்த்தம்

 
kidney

சிறுநீரக செயலிழப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்

1.உடலில் இருக்கும் உறுப்புகளின் முக்கியமானது சிறுநீரகம். இதன் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

kidney

2.இதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லை எனில் இது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுத்தி விடும்.

3.கை கால்களில் ஏற்படும் வீக்கம் .சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதாவது சிறுநீர் ஓட்டத்தில் பிரச்சனை சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும்.

4.குறிப்பாக நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

5.இது மட்டும் இல்லாமல் சிறுநீரகப் பகுதியில் வலியோ அல்லது வீக்கமோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.