இதய நோய் உள்ளவங்க இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதிங்க

 
home remedy for cough

பொதுவாக  இதய நோய் என்ற யானை வருமுன்னே மணிஓசையாக வரும் பின்வரும் அறிகுறிகளை படித்து உஷராகி விடுங்கள்
இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி மட்டும் வராது மேலும் பல்வேறு வகையான அறிகுறிகளும் தோன்றும்.
அதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

1.சீரற்ற இதயத் துடிப்பு

Heart attack

2.தொடர்ந்து இரும்பல்

3.கால், கணுக்கால் வலி

4.அடிவயிற்றில் வலி வீக்கம்

5.அதிகமாக குறட்டை

6.தூக்கம் பிரச்சனை

7.அடிக்கடி உடல் சோர்வு

8.தொண்டை அல்லது தாடை வலி

9.மயக்கம் ஏற்படுதல்

10.தலைசுற்றல்

11.உடலின் இடது புறத்தில் தோன்றும் கடுமையான வலி

12.நெஞ்சில் அசௌகரியம்