இந்த அறிகுறியிருந்தால் அது கேன்சரா இருக்கலாம் எச்சரிக்கையாக இருங்க
பொதுவாக இன்று இந்த சமுதாயத்தை அச்சுறுத்தி வரும் நோய்களில் கேன்சரும் அடங்கும் .இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம் .இதை முற்றவிட்டு பலர் ஸ்டேஜ் 4 நிலை வந்த பின்னர்தான் சிகிச்சைக்கே செல்லும் நிலை உள்ளது .அதனால்
புற்றுநோய்க்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக குரலில் திடீர் மாற்றம் ஏற்படும்.
2.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும். குரல் கரகரப்பாக மாறும்.
3.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக உணவு உண்பதில் அதிக சிரமம் ஏற்படும்.
4.தொண்டையில் ஏதோ அடைத்து இருப்பது போன்ற உணர்வு புற்றுநோய்க்கு அறிகுறிகளாக ஏற்படும்.
5.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக நாக்கை அசைப்பதில் சிரமம் இருக்கும்.
6.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக மலம் கழிப்பதில் சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள் தெரியும்.
7.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக தொடர்ச்சியான மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும்.
8.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறத் தொடங்கும்.
9.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக உடலில் கட்டிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
10.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக உடலில் இருக்கும் மச்சங்கள் மற்றும் மருக்கள் பெரிதாக தொடங்கும்.
11.புற்றுநோய்க்கு அறிகுறிகளாக மருக்கள் மற்றும் மச்சங்களின் நிறம் மாறுபடும். எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.


