உங்களுக்கு அடிக்கடி பசியும் ,தாகமும் இருந்தா இது எந்த நோயின் அறிகுறி தெரியுமா ?

 
stomach

பொதுவாக பார்த்த்தில் சர்க்கரை நோய் என்பது பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் பரவி உள்ளது .ஆனால் இந்த நோய் பாலியல் சார்ந்த நோய் அல்ல என்றாலும் சமூகத்தில் ஆண்களுக்கே அதிகம் உள்ளது .இதற்கு காரணம் பரம்பரை ,ஹார்மோன் கோளாறுகள் ,வாழ்க்கை சூழல் ,உணவு பழக்கம் .மற்றும் உடல் பருமன்  என்று பலவற்றை கூறலாம் .இந்த சுகர் என்பது நம் உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்படுவது .

sugar

இந்த சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் பற்றி இந்த பதிவு மூலம் பார்க்கலாம்

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவில் இருந்து தங்கள் உடலுக்கு தேவையான சக்தியை பெறுவதில்லை.

1. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு  அடிக்கடி பசி எடுக்கும்

2.மிகவும் சோர்வாக உணர்வது நீரிழிவு நோயாளிகளுக்கு அறிகுறி

3.நீரிழிவு நோயாளிகளுக்கு மங்கலான கண் பார்வை ஏற்படுதல்

4.நீரிழிவு நோயாளிகளுக்கு புண்கள் அல்லது காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுக்கும

5.சிரங்கு தோல் அலர்ஜி மற்றும் தொற்று நோய நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும்

6.நீரிழிவு நோயாளிகளுக்கு தோல்களில் கரும்புள்ளிகள் தோன்றுதல்

7.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படும்

8.அதிக தாகம் ஏற்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு

9.நீரிழிவு நோயாளிகளுக்கு கை அல்லது கால்கள் மறுத்துப் போகும் உணர்வு

10. நீரிழிவு நோயாளிகளுக்கு உணர்வின்மை அல்லது வலி உண்டாகும்