கடலை மாவு மூலம் நம் தோல் பெரும் நன்மைகள்

 
face mask

1.சரும பொலிவிற்கு கடலை மாவு மிகவும் பயன் படுகிறது.

2.இன்றைய காலகட்டத்தில் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பல கிரீம்களையும் பயன்படுத்துகின்றன.

3.ஆனால் அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

4.ஆரோக்கியமான முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்.

5.முதலாவதாக பயன்படுத்த வேண்டியது தயிர்.

curd

6.இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் மூணு ஸ்பூன் தயிரையும் சேர்த்து முகத்தில் 20 நிமிடம் போட வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

7.இரண்டாவதாக முகப்பொலிவிற்கு உதவுவது ரோஸ் வாட்டர்.

8.இரண்டு ஸ்பூன் கடலைமாவில் ரோஸ் வாட்டர் பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக்கொண்டு முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

9.இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் வெளியேறி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் பொளிவாகவும் வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.