சைனஸ் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு அற்புத மருந்து தயாரிக்கும் முறை

 
cold

இப்போது சைனஸ் என்ற நோய் பலரை வாட்டி வருகிறது . சைனஸ் காரணமாக தொண்டையில் சளி இருமல், வறட்டு இருமல், மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தமான பல நோய்கள் உருவாகும் .
இந்த சைனஸ் பிரச்சினைக்கு பல வைத்தியம் செய்தும் குணமாகாத நபர்கள் இந்த பின்வரும் முன்னோர்கள் சொன்ன சிகிச்சை முறையை செய்து பார்க்கலாம் .இந்த சிகிச்சையில் பலன் பெற்றோர் பலர் 

cold


சைனஸ் குணமாக வீட்டு  வைத்தியத்துக்கு தேவையான பொருட்கள் 
திப்பிலி

ஆடாதொடை

அதிமதுரம்

சித்தரத்தை

தாளிசபத்திரி

கண்டங்கத்திரி
வைத்தியத்துக்கு மருந்து  செய்யும் முறை
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொடி செய்து வித்து கொள்ளவும் .பின்னர்  அதிலிருந்து  சம அளவு எடுத்து சலித்து வஸ்திரகாயம் செய்து பத்திரப்படுத்தவும் .

பின்னர் அந்த பொடியிலிருந்து 1 டீஸ்பூன் பொடியை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 1/2 டம்ளராக சுண்டவைத்து குடிக்க வேண்டும் 
சைனஸ் குணமாக இதைத்தவிர ஒரு சிறந்த வைத்தியம் எதுவும் இல்லை ,எனவே சைனஸ் குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்.