அடிக்கடி யூரின் போவது எந்த நோயின் அறிகுறிகள் தெரியுமா ?

 
sugar

பொதுவாக  சர்க்கரை நோய் வந்து விட்டால் பல நோய்கள் தானாகவே வந்து விடும் . அதனால் அதை பற்றியும் அதன் அறிகுறிகள் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான  காரணங்கள் உள்ளன அவைகள் பின் வருமாறு :
1.மரபணுக்கள் காரணமாக சுகர் உண்டாகும்
2.உடல் பருமன் காரணமாக சுகர் உண்டாகும்

sugar
3.உடலில் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக சுகர் உண்டாகும்
4.போதுமான உடல் உழைப்பு இல்லாமை காரணமாக சுகர் உண்டாகும்
டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் பற்றி இப்போது பார்க்கலாம்
5.அடிக்கடி பசி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
6.தாகம் போன்ற உணர்வு ஏற்பட்டு கொண்டே இருக்கும்..
7.உடல் சோர்வடைதல்.
8.கண் பார்வையில் ஏற்படும் குறைபாடுகள்.
 9.பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் கைகால் வலி தலைவலி உடல் வலி போன்றவைகள் ஏற்படும்