உங்க கிட்னியில் ஏதோ சிக்கல் இருக்குன்னு காமிக்கும் சிம்டம்ஸ்

 
kidney

பொதுவாக கிட்னியில் கோளாறு இருந்தால் அது அவர்களின் உடலில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும் .அந்த நேரத்தில் அந்த அறிகுறிகளை அலட்சிய படுத்தினால் அது பெரும் தீங்கை ஏற்படுத்தும் .இபபோது இந்த பதிவில் கிட்னி கோளாறுகளை வெளிப்படுத்தும் சிம்டம்ஸை பற்றி பார்க்கலாமா ?

kidney

1.உங்களுக்கு உடல் சோர்வு அதிகமாக ஏற்படுவது,உங்கள் சிறுநீரகத்தில் கோளாறு இருப்பதற்கான அறிகுறி மட்டுமல்ல ,ரத்தத்தில் அதிக நச்சுக்கள் கலந்திருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் ஆகும்

2. சரியாக தூக்கம் வராமலிருப்பது

3.வறண்ட, செதில்களாக மற்றும் அரிக்கும்நீண்ட கால  தோல் பிரச்சினைகள்

4.கால்களின் வீக்கமிருப்பது கூட சிறுநீரக கோளாறின் அறிகுறி

5.உங்கள் கண்களைச் சுற்றி வீக்கமிருப்பது கூட கிட்னி கோளாறின் அறிகுறியாகும்

6.தசையில் நீண்ட நாட்களாக தாங்க முடியாத வலி ஏற்படுவது கூட கிட்னி கோளாறின் அறிகுறி .

7.சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும் போது,நோயாளியால் சரியாக சுவாசிக்க முடிவதில்லை.மேலும் திடீரென்று யூரின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போவது கூட கிட்னி கோளாறின் அறிகுறியாகும்