எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவது எந்த உறுப்பை பாதிக்கும் தெரியுமா?

 
liver

பொதுவாக சில உணவுகள் நம் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை உண்டு பண்ணும் . அதனால் இது போன்ற உணவுகளை சாப்பிடாமல் கல்லீரலுக்கு வரும் பாதிப்பை தவிர்த்து உடலை ஆரோக்கியமாக எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம் சரியில்லாத காரணத்தால்தான்  உடலில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகிறது .

2.அதனால் நம்  கல்லீரலை பாதிக்கும் சில  உணவுகளை குறித்து நாம் பார்க்கலாம்.

liver

3.கல்லீரல் பாதிப்படையாமல் இருக்க உணவில் சர்க்கரை அதிகமாக சேர்க்கக் கூடாது.

4.ஏனெனில் சர்க்கரை  கல்லீரலை சேதப்படுத்த வாய்ப்பு அதிகம்.

5.மேலும் கல்லீரல் பாதிப்படையாமல் இருக்க ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

6.குறிப்பாக கல்லீரல் பாதிப்படையாமல் இருக்க மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவிதமான மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது

7.அந்த மாத்திரைகள்  நேரடியாக கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

8.கல்லீரல் பாதிப்படையாமல் இருக்க அதிக அளவில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள சோடா மற்றும் குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

9.இது மட்டும் இல்லாமல் கல்லீரல் பாதிப்படையாமல் இருக்க மைதாவால் தயாரிக்கப்படும் உணவுகள் சாப்பிடக்கூடாது.

10. இப்படி  கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து வந்தாலே நாம் நீண்ட நாள் வாழலாம் .