அளவிற்கு அதிகமாக இனிப்பு சேர்ப்பது எந்த உறுப்பை பாதிக்கும் தெரியுமா ?

 
sugar

பொதுவாக கிட்னி பாதிக்காமல் இருக்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.அந்த உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம்

1.இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற மற்றும் தர மற்ற உணவு முறையால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்
2.அப்படி கிட்னியை பாதுகாக்க நாம் ஒரு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது அதனை குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்

kidney.

3.பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இது மட்டும் இல்லாமல் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது

4.மேலும் அளவிற்கு அதிகமாக இனிப்பு சேர்ப்பதும் அசைவ உணவு அதிகம் சாப்பிடுவதும் கிட்னியை பாதிக்கும்.

5.எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு கிட்னியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.