மூட்டுவலியை அதிகப்படுத்தும் இந்த உணவுகள்

பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் சில கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன .இந்த கெமிக்கல் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் .இதை உண்பதால் உண்டாகும் கேடுகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் கொழுப்புகள் மற்றும் கார்போ ஹைட்ரட்டுகள் அதிகம் உள்ளதால் இவை நம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகப்படுத்தும் .
2.மேலும் இதனால் வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது .இவை இதய தமனிகளில் அடைப்பை உண்டாக்கி இதய நோய்களின் பிடியில் நம்மை தள்ளி விடும் .
3.மேலும் இவை ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் .இதில் உள்ள ஸ்டார்ச் நம்மக்கு சுகர் அளவை கூட்டும் .மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் கொடுக்கும் கேடுகள் பற்றி பார்க்கலாம்
4.பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது
5.பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மூட்டுவலி பிரச்சனையை விளைவிக்கிறது.
6.இதனால் மூட்டுவலி உள்ள நோயாளிகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.