பாப்கார்ன் அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
popcorn popcorn
பொதுவாக 40 வயதுக்கப்புறம்  எந்தெந்த உணவுகள் நம் உடலுக்கு ஒத்து கொள்ள வில்லையோ அந்த உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும் .
எனவே 40 வயதை நெருங்கும் ஆண்கள் எந்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம் 
1.செயற்கை புரதத்தில் உள்ள கொழுப்பு மற்றும் செயற்கை இனிப்புகள் தவிர்ப்பது நலம் .,இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையையும் உங்கள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும். 
2.சிலர் சர்க்கரை சேர்த்த பானங்கள் அதிகமாக குடிப்பார்கள் .அதனால் 40 வயது கடந்த பிறகும் இந்த பானங்கள் குடிப்பது நல்லது கிடையாது. 
3.மேலும் சிலர் பாப்கார்ன் அதிகம் சாப்பிடுவர் .இந்த பாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும்  பாப்கார்னில்,உள்ள  ட்ரான்ஸ் கொழுப்புக்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை. 
4.சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. இதை தவிர்ப்பது நலம் 
5.ஒரு தேக்கரண்டி சோயா சாஸில் 879 மில்லிகிராம் சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். 
6.மேலும் சிப்ஸ்- போன்ற உப்பு நிறைந்த உணவுகள் நமக்கு பாதிப்பை கொடுக்கும்