கடையில் பூரி சாப்பிடுவதில் உள்ள ஆபத்துக்கள்

பொதுவாக கடையில் விற்கும் பூரியை பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொண்டால் அதை சாப்பிடவே நீங்கள் யோசிப்பீர்கள்.அதனால் இப்பதிவில் பூரியின் பக்க விளைவு பற்றி நாம் காணலாம்
1.பூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் பல கடைகளில் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துகின்றனர்.இதனால் பல உடல் நல கோளாறுகள் உண்டாகும் .
2.அது மட்டுமல்லாமல் பானி பூரி கடைகாரர் பானி பூரியை அங்குள்ள புதினா ரசத்தில் துவைத்து எடுக்கிறார் .அவர் கை விரல்களில் பல கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு ,
3.அதை வாங்கி சாப்பிடும் நம் உடலில் அவர் கைகளில் இருந்து பல கிருமிகள் போக வாய்ப்புள்ளது .இதனால் வயிற்று போக்கு முதல் பல்வேறு உடல் கோளாறு உண்டாகும்
4.மேலும் பூரி உருளைக்கிழங்கை இரவு நேரத்தில் சாப்பிடவே கூடாதாம்.
5.ஏனென்றால் பூரியில் இருக்கு எண்ணெய் இரவு நேரத்தில் ஜீரன சக்தியை குறைத்து தொப்பையை ஏற்படுத்துவதோடு வேறு சில தொந்தரவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
ஆகவே இரவில் பூரி உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
6.மேலும் பூரியில் அதிகளவு எண்ணெய் உள்ளது, இதை தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டால் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.அதனால் பாணி பூரியோ இல்லை கிழங்கு பூரியோ வீட்டில் தயாரித்து உன்பது சிறந்தது .