இந்த பழத்துக்குள் இவ்ளோ பக்க விளைவு இருக்கா ?

 
jack fruit

பலாப்பழம் நம் உடலுக்கு பக்க விளைவை உண்டாகும் ,அது பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் 
1.அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பலாப்பழம். 
2.இது ஆரோக்கியம் நிறைந்த பழமாக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பல பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது அதனை குறித்து தெளிவாக பார்க்கலாம்.
3.பலாப்பழம் அதிகமாக சாப்பிடும் போது வயிற்றில் வலி மற்றும் வாந்தி வரக்கூடும்.

stomach
4.இது மட்டும் இல்லாமல் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. 
5.குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் 6.ஏனெனில் இதில் அதிக அளவு கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் இது உடல் எடையை விரைவில் அதிகரிக்க கூடும்.
7.பலாப்பழம் சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு வீக்கம் வரவும். 
8.குறிப்பாக ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
9.எனவே பலாப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் தான் என்றாலும் அதுவே அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு தீங்கையும் ஏற்படுத்தும் 
10.அறிந்து அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.