அதிகமா பெயின் கில்லர் எடுப்போருக்கு எந்த நோய் உண்டாகும் தெரியுமா ?

 
hip pain

 

இப்போதெல்லாம் லேசாக தலைவலியோ ,வயிறு வலியோ வந்து விட்டால் உடேன ஒரு பெயின் கில்லர் மாத்திரை போட்டுகொண்டு போகிறார்கள் ,இது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகிறது .இந்த வலி நிவாரணி மாத்திரையால் என்னென்னெ விளைவுகள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

body pain tips

1

.தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, இரைப்பை மற்றும் சிறுகுடலின் உள்சுவர் களைப் பாதித்து புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .

2. அதிகமாக சிலவகை வலி நிவாரணி மாத்திரை எடுப்போருக்கு இதயத்துடிப்பு சீரற்று இருப்பது (Arrhythmia), பக்கவாதம் (Ischemic Stroke), மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம்.

3.ஏற்கெனவே சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு, சில வகை பெயின் கில்லரால் இதயப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம் என்கிறது ஆய்வு.