அதிகமா சீஸ் சாப்பிட்டால் நம்மை அட்டாக் செய்யும் நோய்கள்

 
stomach

பொதுவாக சீஸ் நம் உடலுக்கு பலம் கொடுக்கும் .இதை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்.

1.உணவில் அதிகமாக சீஸ் சேர்த்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் பொதுவான ஒன்று ஆகிவிட்டது.

kudal

2.அப்படியே அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது உடலுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

3.சீஸ் அதிகமாக சாப்பிடும் போது அது செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாக்கி மலச்சிக்கல் உருவாகக்கூடும்.

4.இது மட்டும் இல்லாமல் உடல் எடையை அதிகரித்து உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் ஏற்படுத்திவிடும். 5.குறிப்பாக ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

6.எனவே சீஸ் உடலுக்கு நல்லது என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.