தினம் மட்டன் சாப்பிடுவோரை வட்டமடிக்கும் நோய்கள்

 
bone

பொதுவாக சில சிவப்பு இறைச்சிகளில் கொழுப்பு ஏராளமாக உள்ளது. அதிலும் மட்டனில் கொழுப்பு உள்ளது

இந்த மட்டன் நம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யலாம். தினம் மட்டன் சாப்பிடுவோரை எதிர்காலத்தில் எந்த பிரச்சினையில் சிக்குவாரென்றும் ,இதை தவிர்க்க என்ன சாப்பிடலாமென்றும் இந்த பதிவில் பார்க்கலாம்

mutton biryani

1.மட்டனை அதிகம் சாப்பிடுவதால் பல பாதிப்புகள் உண்டு .இதை தவிர்க்க உணவில் பால், மீன், கோழி மற்றும் காய்கறிகளின்  புரதச் சத்துக்களை சேர்த்துக்கொள்ள  வேண்டும்.

2.மேலும் மட்டனில் கிடைக்கும் புரதம் போல பழங்களிலும் கிடைக்கும் .அதனால் ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்க்கலாம் .     

3.இறைச்சிகளில் இருந்து வரும் புரதம், கால்சியம்  நம்  எலும்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

4.மட்டன் மற்றும் சிவப்பு இறைச்சியில் அதிக பாஸ்பரஸ்-கால்சியம் விகிதம் உள்ளது, இது எலும்புகளில் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது.

5.அது மட்டுமல்லாமல் அதிகம் சிவப்பு இறைச்சி சேர்ப்பது ,நம் பெருங்குடலில்  புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது .

6.மேலும் சிவப்பு இறைச்சி உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது.அதனால் விலை மலிவான பழம் ,காய்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம் .