இதை குடிப்பதால் அஜீரணக் கோளாறு முதல் அசிடிட்டி வரை உண்டாக்கும்
பொதுவாக ஓர் ஆய்வில் பால் குடிப்பது எலும்பு முறிவு, இதய கோளாறுகள், வயதானவர்களிடையே புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது .பால் மூலம் வரும் பக்க விளைவு பற்றி நாம் காணலாம்
1.மேலும் பால் மூலம் பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது .
2.ஆண்களுக்கு பெண்களை விட பால் மூலம் ஏற்படும் பாதிப்பு குறைவு என்று கூறப்படுகிறது .
3.பாலை விட பால் பொருட்களான சீஸ் ,தயிர் போன்றவைகள் நமக்கு நன்மைகள் செய்ய கூடியவை .
4.இரவில் பால் குடித்தால் குமட்டல், தூக்கமின்மை, வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகளை உண்டாகும் என எச்சரிக்கப்படுகிறது
5.சிலருக்கு அஜீரணக் கோளாறு இருக்கும் .இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் தயவுசெய்து இரவில் பால் குடிக்காதீர்கள்.
6.சிலர் தூங்கச் செல்வதற்கு முன்பு உடனடியாக பால் குடித்து விட்டு உறங்க போவர் .அப்படி படுத்தால் அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை, அசிடிட்டி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீரும்.
7.மேலும் பால் தொப்பை உண்டாவதற்கும் காரணமாக இருக்கிறது.