அல்சர் வர வழி வகுத்து விடும் இந்த பழ ஜூஸ்

 
ulcer

பொதுவாக எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்பற்றி இந்த பதிவில் நாம் பாக்கலாம் .

1.பொதுவாகவே எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது.
2. குறிப்பாக வெயில் காலங்களில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பார்கள் ஏனெனில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
3.இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
4.ஆனால் அதிகமாக பருகும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுகிறது அது குறித்து பார்க்கலாம்.
5.ஆம் எலுமிச்சை சாறு அதிகமாக குடிக்கும் போது அது உடலில் வயிற்றுப் புண் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். இது அல்சர் வர வழி வகுத்து விடும்.

Lemon Juice

6.மேலும் எலும்புகள் பலவீனம் ஆவது மட்டுமல்லாமல் புற்றுநோய் ஆபத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

7.எனவே எலுமிச்சைச் சாறு உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது அதை நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் .
8.இதை அறிந்து எந்த ஒரு பொருளையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.