ஜங்க் ஃபுட்கள் அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
junk food

பொதுவாக  மன அழுத்தத்தால் கார்டிசோல் அதிகமாக சுரப்பதால் எடை குறையாது .அதனால் வெய்ட் குறைக்க நினைப்போர் முதலில் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் .இப்பதிவில் நாம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்று காணலாம்
1. ஒரே இடத்தில் அமர்ந்திருப்போருக்கும் இந்த எடை பிரச்சினை இருக்கும் ,அதனால் நாள் முழுவதும் ஓரே இடத்தில் அமர்ந்திருப்போர் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும்

Fast Food
2.காலை உணவில், அவல், ஓட்ஸ், பழங்கள், சாலட் ஆகியவற்றை உட்கொண்டால் நல்லது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
3.மக்கள் தண்ணீர் குறைவாக குடிப்பதால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற முடியாமல் போகிறது. அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
4.இது தவிர, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
5.மேலும் வறுத்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் ஃபுட்கள் சாப்பிட கூடாது .இதன் மீதான கடுமையான கட்டுப்பாடும் அவசியம்.