ஹைஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பயங்கரம்

 
periods pain reduce tips

பழங்காலத்தில் 60, எழுபது வயதில் வந்த இடுப்பு வலி இப்போதெல்லாம் 30 வயதிலேயே வந்து  விடுகிறது .இதற்கு காரணம்  தகவல் தொழில்  நுட்ப பணி  யாற்றுவோர் நீண்ட நேரம்  ஒரே இடத்தில அமர்ந்து பணியாற்றுவது முக்கிய காரணம் .மேலும் அவர்கள் அணியும் குதி கால்  உயரம் அதிகமுள்ள செருப்பும் இதற்கு ஒரு காரணம் அதனால் இந்த இடூப்பு வலியை அலட்சிய படுத்தினால் எதிர்காலத்தில் பேராபத்தில் முடிய வாய்ப்புள்ளது .அதனால் அடிக்கடி வேலை செய்யுமிடத்திலேயே எழுந்து நடமாட வேண்டும் .அல்லது உட்காரும்  நிலையை மாற்றி  சிறிது தூரம் நடந்து விட்டு மீண்டும் பணியாற்றலாம் .இந்த இடுப்பு வலிக்கு சில இயற்கை  தீர்வுகள் தரப்பட்டுள்ளன 

sex

 இடுப்பு வலியை குணபடுத்த சில வழிகள்....

கொள்ளு பல உடல் நல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு அற்புதமான இயற்கை தந்த உணவுப் பொருள் ஆகும் .
கொள்ளை வைத்து தினமும் ரசம் வைத்து குடித்தால் இது பல பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட ஒரு உணவுப்பொருள் .வாரத்திற்கு சில நாட்கள் இதையே ரஸமாக குடித்தால் உடல் தசைகள் இறுகி கொழுப்புனை கரைத்து உடல் பலம்பெரும் ,இடுப்பு வலி பறந்தே போகும் 


ஒரு க்ளாஸ்  தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.அதனுடன் கற்பூரத்தை சேர்த்து இடுப்புல தேய்த்தால் இடுப்பு வலி பறந்தே போகும் 
அடுத்து முருங்கைப் பட்டையுடன் , சுக்கு  சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூசி வந்தால் இடுப்பு வலி விரைவில் குணமாகும்.

நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி வலி உள்ள இடத்தில தடவி வந்தால் வலியானது மெதுவாக குறைய தொடங்கும்.


வெந்தய பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிட மாதவிடாய்  காலத்தில் வரும் இடுப்பு வலி  வயிற்று வலி பறந்தே போகும் 
நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்