கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் இந்த டீ

 
 eye

பொதுவாக கிரீன் டீ குடிப்பதனால் பல நன்மைகள் உண்டு .இதை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் .

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் பாதிக்கப்படுவது வழக்கம்.
2.அப்படி உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்கள், உடற்பயிற்சிகளும் செய்து வருவார்கள் .
3.அதிலும் குறிப்பாக கிரீன் டீ குடிப்பதை மிக முக்கியமாக ஒன்றாக வைத்திருப்பார்கள்.
4.கிரீன் டீ தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

5.கிரீன் டீ அதிகமாக குடிக்கும் போது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குவது மட்டுமில்லாமல் கண்களை பாதிக்கும்.

green tea health tips

6.இது மட்டும் இல்லாமல் ரத்த சோகை பிரச்சனையை அதிகரித்து தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும்.

7.குறிப்பாக இரத்த பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும் என்பதை அறிந்து கொள்வோம்.

8.எனவே கிரீன் டீ ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருந்தாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.