கேரட் அதிகம் சாப்பிட்டால் இவ்ளோ பாதிப்பு உண்டாகுமா ?

 
carot

பொதுவாக கேரட்  சாப்பிடுவதனால் நம் உடலுக்கு நன்மை உண்டு .இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1.ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று கேரட்.
2.இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கிறது.
3.இது சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.
4.ஆனால் இது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

carot

5.கேரட் அதிகமாக சாப்பிடும் போது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் அதிகரித்து விடும்.

6.இது மட்டும் இல்லாமல் கேரட் தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு வலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும்.

7.குறிப்பாக பெண்கள் அதிகம் கேரட் சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது. மேலும் தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும்.

8.எனவே கேரட் ஆரோக்கியமானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது எந்த ஒரு உணவுமே உடலுக்கு பக்க விளைவுகளையும் தீங்கையும் ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.