வேக வைத்த முட்டையில் இருக்கும் பக்க விளைவுகள்

 
egg


முட்டை புரத சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஒரு முழுமையான உணவாகும் . இது நமக்கு வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் ,இது முழுமையான ஊட்ட சத்துக்கள் உள்ள உணவு .
முட்டை மனித உடலுக்கு பல நன்மைகளை அள்ளி கொடுத்தாலும் ,அதை பல வேகவைத்தே உண்பதால் அதன் மூலம் சில பக்க விளைவுகள் உண்டாகிறது .ஏனெனில் ரெகுலராக உடற்பயிற்சி செய்பவர்கள் இப்படி வேகா வைத்த முட்டையை தினம் இரண்டு சாப்பிட்டாலும் எந்த பாதிப்புமில்லை ,ஆனால் சும்மா இருந்து கொண்டு பலர் வேக வைத்து முட்டையை சாப்பிடுவோருக்கு சில பக்க விளைவுகள் உண்டாகலாம் 

egg

என்னென்ன பக்க விளைவுகள்:
வேக வைத்த முட்டையில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஏராளமாக உள்ளது.இந்த நிறைவுற்ற கொழுப்பானது மனிதனின் இதயம் மற்றும் கல்லீரலுக்கு சில கெடுதலை ஏற்படுத்தலாம் 

இந்த வேகவைத்த முட்டையை மட்டும் அதிகமாக உண்கிறார்கள் .மேலும் மற்ற உணவுகளில் உண்ணாமலிருப்பதால் அதன் மூலம் கிடைக்கும் வைட்டமின்கள் கிடைக்காமல் போகிறது .மேலும் அவிச்ச முட்டைகளாலும் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என பல சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே அவற்றை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் 

  வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதுடன் மற்ற அத்தியாவசிய உணவுகளை தவிர்க்காமல் இருப்பது நல்லது.அதை மட்டும் உண்பதால் மற்ற சத்துள்ள் உணவுகளான மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற முக்கியமான பொருட்கள் மீது நாட்டம் குறைகிறது . இதன் காரணமாக உடலில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது