தைராய்டு நோயை குணமாக்க இந்த விதைகளை ஊறவைத்த தண்ணீரை குடிங்க
பொதுவாக கொத்தமல்லி விதைகள் உடலுக்கு பல நன்மைகள் தரும். கொத்தமல்லி விதைகளை முன்தினம் இரவு தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் குடிக்க, உடலுக்கு பல நன்மைகள் வந்தடையும்.
இந்த கொத்தமல்லி விதைகளின் தண்ணீரை குடிப்பதால் நம் உடலுக்கு என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நிறைய உள்ளன .
2.கொத்தமல்லி விதைகளை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோவிட்-19 மற்றும் தைராய்டு உட்பட பல நோய்களை எதிர்த்து போராட உதவும்.
3.உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி விதைகளில் முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை நம்முடைய கூந்தலை ஆரோக்கியமாக வளர உதவுகின்றன.
4.உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த கொத்தமல்லி தண்ணீரை குடிப்பது முடி உதிர்வு மற்றும் முடி உடைவதை குறைக்க உதவும்.
5.உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி தண்ணீரை காலையில் குடிப்பது அந்த நாள் முழுவதும் செரிமானத்தை மேம்படுத்த மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
6.இந்த இரண்டுமே உடல் எடை குறைய முக்கியமான விஷயங்களாகும்.
7.உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது உடலில் குவிந்திருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
8.உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது தவிர பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது.
9.எனவே காலையில் இந்த கொத்தமல்லி தண்ணீரை குடிப்பதால், சருமம் பொலிவாகும்.
10. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி தண்ணீர் பிக்மென்டேஷன் மற்றும் பருக்களை குறைத்து மிருதுவான சருமத்தை பெறவும் உதவுகிறது.


