வலிமையான எலும்புகளை தரும் இந்த அரிசியின் ஆரோக்கியம் பத்தி தெரிஞ்சிக்கோங்க
Apr 12, 2025, 04:10 IST1744411239000

பொதுவாக தினை அரிசியில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த அரிசியில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் ,கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது . .
2.இந்த தினை அரிசியின் ஆரோக்கியம் பத்தி தெரிஞ்சவங்க பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை தொடவே மாட்டாங்க .
3. அதிக அளவு நார்ச்சத்து கொண்டது தினை அரிசி
4.தினை அரிசி உடல் எடை குறைக்க உதவும்
5.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும் இந்த தினை அரிசி
6. புரத சத்து நிறைந்தது தினை அரிசி
7. தினை அரிசி பீட்டா கரோட்டின் நிறைந்தது
8. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது தினை அரிசி
9. தினை அரிசி மூலம் வலிமையான எலும்புகளை பெறலாம்