இந்த எட்டு காரணத்தாலதான் நாம எப்பவும் டாக்டர் வீட்டுக்கு போறோம்
இன்று மாறிவிட்ட வாழ்க்கை முறையால் நம் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன .அந்த நோய்க்கான காரணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சரியான ஓய்வினை எடுத்துக் கொள்ளாததின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
2.காற்று , மண் மற்றும் நீர் மாசுபாட்டால் புற்றுநோய்,மூளை உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகின்றது.
3.. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களினால் உடலில் கேன்சர் ,இதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகின்றன
4.. மன அழுத்தம் காரணமாக தோல் அலர்ஜி, சொரியாசிஸ், உயர் ரத்த அழுத்தம், குடல்புண் போன்ற நோய்கள் உண்டாகிறது
5. இரத்த சோகை, நிறக்குருடு போன்ற மரபணு சார்ந்த நோய்கள் பெற்றோரிடமிருந்து வருகின்றன
6.உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உணவு உட்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், போன்ற நாள்பட்ட நோய்கள் உருவாகின்றன
7. இன்று காலை உணவைத் தவிர்ப்பதால் ,பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
8.இன்று விவசாயத்தில் செயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதன் மூலம் பல நோய்கள் ஏற்படுகின்றன