மலசிக்கல் உண்டாக என்ன காரணம் தெரியுமா ?
Jun 9, 2026, 04:20 IST1780959015000
பொதுவாக ஒருவருக்கு காலை கடன் தீரவில்லையென்றால் அன்றைய பொழுது கஷ்டமாக இருக்கும்
மலச்சிக்கல் பொதுவான பிரச்சனை என்றாலும் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் பல நோய்களும் நம்மை தாக்க கூடும் .இந்த பிரச்சினை தீர என்ன வழியென்று இந்த பதிவில் பாக்கலாம்
1.உப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவோருக்கும் மற்றும் காரம் அதிகமான உணவுகல் உண்போருக்கும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது
2.இன்னும் சிலர் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பர் .இப்படி அவதிப்படும் நபர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது ,
3.பொதுவாக தூக்கம் பாதிக்கப்படும் போது செரிமானம் மோசமாகி குடலின் ஆரோக்கியம் பாழாகி விடும் .
4.இந்த மலசிக்கல் உண்டாக எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதும் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது ,
5.இதனால் குறைந்தது அரை மணிநேரத்துக்கு ஒரு தடவையாவது எழுந்து சிறிது நடைப்பயணம் மேற்கொள்வது நலம் .
6.மேலும் சிலருக்கு இருக்கும் மன அழுத்தம், பதற்றம் போன்றவையும் மலச்சிக்கான காரணங்களே,
7.இந்த ஸ்ட்ரெஸ்ஸால் ஹார்மோன் சமநிலைமின்மை ஏற்பட்டு செரிமானம் பாதிக்கப்படுகிறது.
8.நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆக தண்ணீர் மிக அவசியம்,
9.குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும், இது தடைபடும் போதும் மலச்சிக்கல் உண்டாகலாம்
10.மலச்சிக்கலுக்கான வைத்தியம் என்னவென்று பார்க்கலாம்
ஒரு பாத்திரத்தில் பசம்பாலுடன் நெய் சேர்த்து சூடாக்கி எடுத்து கொள்ளவும் ,
11.இதனை இரவு உறங்குவதற்கு முன்பாக அல்லது காலை வேளையில் எடுத்துக் கொள்ள மலசிக்கல் குணமாகும் .