இந்த பத்து காரணத்தாலதான் கொலஸ்ட்ரால் அதிகமாகுதாம்

 
Belly Fat Belly Fat

பொதுவாக ஒரு காலத்தில் நாம் ஸ்னாக்ஸ் என்றால் சுண்டல் ,வேர்க்கடலை என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டோம் .இந்த தலை முறையினர் பிஸ்ஸா ,பர்கர் ,பேல் பூரி ,பாணி பூரி என்று உடலினை கெடுத்து கெட்ட கொலஸ்ட்ராலை உருவாக்கும் உணவு வகைகளை அதிகம் உண்கிறார்கள் .இந்த கொலேஸ்ட்ரால் எதனால் உருவாகிறது என்று இப்பதிவில் பார்க்கலாம்  

1– அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்

2– அதீத உடற்பருமன் (Obesity)

fat

3.– உடல் இயக்கக் குறைவான பணிகள்

4– புகைப் பழக்கம்

5– மன அழுத்தங்கள்

6– மதுப் பழக்கம்

7– சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்

8– கருத்தடை மாத்திரைகள் உட்கொள்தல்
9– வயோதிகம்
10– பரம்பரை