இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க இதை செஞ்சா போதும் சார்
பொதுவாக நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழ இதயம் மிகவும் முக்கியமான பாகம் .இந்த இதயதுக்குள் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்து கொண்டால் மாரடைப்பு இள வயதிலேயே வராது .இந்த இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க சில குறிப்புகளை இந்த பதிவில் பாக்கலாம்
1.இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களை சாப்பிடலாம் . இந்த பழங்கள் இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
2.இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க நார்ச்சத்துள்ள வாதுமை பருப்பை சாப்பிடலாம்.
3. வாதுமை பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஒமேகா இதய அடைப்பு வராமல் தடுக்கும்.
4.இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க தக்காளியை சாப்பிட்டு வரலாம்.
5..தக்காளி இதய தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தை குறைக்கும்.
6.இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க பீட்ரூட்டை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வரலாம்.
7. பீட்ரூட் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும், அழற்சியையும் குறைத்து , இதய அடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.
8.இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க ஸ்ட்ராபெரி பெரிதும் உதவி புரிகிறது .
9.அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி, திராட்சைகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுவதால் இதய அடைப்பிலிருந்து பாதுகாக்க உதவி செய்கிறது.
10.பெர்ரி இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது.
11.இந்த .பெர்ரி ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியம் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.


