மூல நோயை குணமாக்கும் இந்த தலையணை

 
thuthi ilai for piles thuthi ilai for piles

பொதுவாக  வெங்காயத்தை உரித்து விட்டு தூக்கி வீசும் இதன் தோலில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .வெங்காய தோலின் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த வெங்காய தோலில் விட்டமின் சி ,ஈ ,ஏ போன்றவை அடங்கியுள்ளன .இந்த தோல் நம் சரும பிரச்சினைக்கு உதவுகிறது ,
2.மேலும் இந்த தோல் குறைந்த கலோரிகள் கொண்டிருப்பதால் எடை குறைப்புக்கு இதை தேநீராக தயாரித்து குடிக்கலாம்.
3.இதன் தோலில் உள்ள பிளவனாய்டுகள் நம் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் வராமல் காக்கிறது .இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் நமக்கு சளி தொல்லை வராமல் காக்கிறது  

onion thol benefits

4.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு வரும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது  வெங்காய தோல் தலையணை .
5.உங்கள் வீட்டில் இருக்கும் பழைய திக்கான காட்டன் டவல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டாக மடித்து மூன்று புறமும் நன்கு ஸ்டிச்சஸ் போட்டு தைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நான்காவது வாய் வழியாக இந்த பைக்குள் முழுவதுமாக நிறைய வெங்காய தோலை நீங்கள் திணிக்க வேண்டும். -
 6.இந்த வெங்காயத் தோல் மட்டும் கொண்டு செய்யப்படும் இந்த இருக்கை மெத்தையை பயன்படுத்தும் பொழுது பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும்