மிளகை எந்த முறையில் சாப்பிட்டால் எந்தெந்த நோயெல்லாம் குறையும் தெரியுமா ?

 
pepper

 எல்லோர் வீட்டு கிச்செனில் இருக்கும் கருமிளகின் நண்மைகள்  பத்தி தெரிஞ்சா  ஆச்சர்ய்யப்படுவீங்க .ஆம் பலர்  உடலில் கெட்ட கொலெஸ்ட்றால் சேர்ந்து பாடாய்  படுத்தும் .இந்த  கெட்ட கொலெஸ்ட்ராலை விரட்டி இதயத்தை ஆரோக்கியமாக காப்பது இந்த கரு மிளகுதான் 

pepper
பலர் நாள் பட்ட சளித்தொல்லையால் அவதி படுவர்  .அந்த சளி பிரச்சினையை  தீர்க்க வல்லது இந்த கரு மிளகு .இதை எப்படி உபயோகப்படுத்த வேண்டுமென்றால் தினமும் பாலில் கலந்து சாப்பிட்டால் சளி தொல்லை குறையும் .
மேலும் தீராத சளி தொல்லையில்  .நிறைய அவஸ்த்தை படுவோருக்கு இந்த கரு மிளகை  எப்படி சாப்பிடும் முறையை கூறுகிறோம் .
தினமும் ஒன்று என்று ஆரம்பித்து மறுநாள் இரண்டு மூன்றாம் நாள் மூன்று என்று படிப்படியாக இந்த மிளகின்  எண்ணிக்கையை கூட்டிகொண்டே போக வேண்டும் .14 நாட்களுக்கு பிறகு தினம் ஒவ்வொன்றாக 14,13,12 என்று குறைத்து கொண்டே வர வேண்டும் .அப்படி தொடர்ந்து செய்தால் சளி தொல்லையை  முற்றிலும் ஒழித்து  விடலாம் .
அடுத்து இந்த  மிளகு மூளையின் சுறுசுறுப்புக்கும் மிகவும் நல்லது .அதனால் கருமிளகை பாலில் போட்டு சாப்பிட்டு பயன் பெறுங்கள்