பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் காலை வைத்தால் நம் கால் பெறும் நன்மைகள்

 
hot water

ஒரு கப் ஆப்பிள் சாறு வினிகரை எடுத்துக்கொண்டு அதனை மிதமாக சூடுபடுத்தப்பட்ட வெந்நீரில் கலந்து உங்கள் பாதத்தை அதனுள் வைக்கவும். ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் உங்களுக்கு போதுமான நேரம் வரை வைத்திருந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும்

water can

குதிகால் வெடிப்பு குணமாக பெட்ரோல் ஜெல்லியை எடுத்து குதிகால் வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். தினமும் தூங்க செல்வதற்கு முன்னர் அப்ளை செய்து மறுநாள் கழுவி வந்தால் குதிகால் ஆரோக்கியம் மேம்படும்

குதிகால் வெடிப்பு குணமாகு ஒரு கப் தேனை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தப்பட்ட வெந்நீரில் கலந்து உங்களுடைய பாதத்தை அந்த நீரினுள் சிறிது நேரம் வைத்திருங்கள். உங்களுக்கு போதும் என்று தோன்றியதும் காலை வெளியே எடுத்து நன்றாக தேய்த்து கழுவி,மாய்சுரைசர் பயன்படுத்தி பாதத்தை மென்மையாக வைத்திருந்தால் குதிகால் நலமாக இருக்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்

குதிகால் வெடிப்பு குணமாக இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை மிதமாக சூடுபடுத்தப்பட்ட தண்ணீரில் கலந்து, அதன் பின் சிறிது துண்டுகள் எலுமிச்சையை அதனுள் போடுங்கள் .பிறகு உங்கள் பாதங்களை நீரினுள் வைத்து குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து ,பிறகு  மாய்சுரைசர் பயன்படுத்தி கழுவலாம்