கொரானாகாலத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்

 
papaya

இந்த கொரானா காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்வது அவசியம் .அதோடு நம் உடலின் ஆக்சிஜென் அளவையும் சரியாக வைத்து கொள்ள வேண்டும் .அப்போதுதான் நோய்களை எதிர்த்து நம் உடல் போராடும் ,இப்படி நம் உடலுக்கு ஆகிசிஜனை அள்ளி கொடுக்கும் சில வகையான பழங்களை பட்டியலிட்டுள்ளோ

fruits


பேரிக்காய் :

பேரிக்காயில் வைட்டமின் சி உள்பட பல வகையான வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது .அதனால் அதை அடிக்கடி உணவில் சேர்ப்பது நம் உடலில் ஆக்சிஜென் அளவு குறையாமல் பாதுகாக்கும் குணமுடையது 

பப்பாளி 

பப்பாளி வயிறு சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளை தீர்ப்பதோடு ,உடலை ஆக்சிஜென் குறையாமல் பாதுகாக்கிறது .மேலும்  இதில் வைட்டமின் ஏபிசி இருப்பதால் நமக்கு மலசிக்கல் முதல் அணைத்து வயிற்று பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமையும் .எனவே அடிக்கடி பப்பாளி சேர்த்து கொண்டு ஆக்சிஜென் குறையாமல் பாதுகாத்து கொள்ளுங்கள் 
கிவி

கிவியின் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை  தருவதோடு ஆக்சிஜென் அளவை குறையாமல் அள்ளி அள்ளி கொடுக்கும் எனவே  அடிக்கடி கிவி பழத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்