எருமைப்பாலில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக பாலில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.அதனால் பெரும்பாலானோர் பசும் பால் குடித்து வருகின்றனர் .ஆனால் பசும்பாலை விட எருமைப்பால் குடிப்பது நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் .இந்த பசும்பாலை விட எருமைப்பாலில் இருக்கும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பசும்பாலை விட எருமைப்பால்குடிப்பது நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .
2.பசும்பாலை விட எருமைப் பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது.
3.எருமைப் பாலில் உள்ள கால்சியம் இரத்த நாளங்களை மீள்தன்மையுடன் வைத்திருப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்த அபாயத்தை தடுக்க உதவுகிறது.
4.எருமைப் பால் சீரான ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது.
5.மற்ற பால் வகைகளை ஒப்பிடும் பொழுது எருமைப்பாலில் கொலஸ்ட்ரால் குறைவு.
6.பசும்பாலை விட எருமைப்பால் நம் எலும்பை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது.
7.மேலும் எருமைப்பாலில் தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்து உள்ளதால் நம் ஆரோக்கியம் சிறப்பாய் இருக்கும் .
8.பசும்பாலை விட எருமைப்பால் நம்முடைய எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
9.பசும்பாலை விட எருமைப்பால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க இது உதவும்.
10.பசும்பாலை விட எருமைப்பால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது .
11.பசும்பாலை விட எருமைப்பால் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை விரிவுபடுத்துகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.
12. பசும்பாலை விட எருமைப்பால் உங்களுடைய இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.


