நம் நெஞ்சு சளி குணமாக சின்ன வெங்காயத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா ?
பொதுவாக சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது.சின்ன வெங்காயத்தில் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்டது .இந்த சின்ன வெங்காயத்தை எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.பொதுவாக சின்ன வெங்காயங்களை தேன் ஊற்றி இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும். பின் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வர பல நோய்களை தடுக்கலாம்
2.சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்து நம்மை காக்கிறது .
3.சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது ,செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது.
4.காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேறி நம் உடல் நலம் காக்கும் .
5.தினமும் தூக்கமின்மை பிரச்சினை இருக்கிறது எனில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் பலனளிக்கும்.
6.பொதுவாக நோய் எதிர்ப்பு சக்திதான் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் தற்காத்துக் கொள்ள உதவுகிறது.
7.அந்த வகையில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
8.. இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உண்பதால் நம் நெஞ்சு சளி குணமாகும்.
9.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது.
10.அதனால் தொப்பையை குறைப்பதற்கு சின்ன வெங்காயம் உதவியாக இருக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் .


