வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் அவதி படுவோருக்கு உதவும் இந்த நீர்

 
Gas

பொதுவாக ஓமம்  சளி, இருமல், காது, வாய் தொற்றை உண்டாக்கும்  கிருமிகளிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கொடுக்கும் .இந்த ஓம தண்ணீரை நாமே வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்  .
1.கொஞ்சம் ஓமதத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க விடவேண்டும் .பின்னர் அதில் பின் வரும் பொருட்களை  சேர்க்க வேண்டும்
2.எலுமிச்சை - 1
மஞ்சள் தூள் - 1 tsp
கருப்பு உப்பு - தே.அ
தேன் - 1 tsp
3.இப்போது வீட்டில் தயாரித்த ஓம வாட்டர் ரெடி

oamam

4.இந்த  ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.
5.இது தவிர, மலச்சிக்கல் நீங்கும். வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர்.
6.எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும்.
7.அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்றுஆயுர்வேதம் கூறுகிறது