கேன்சரை தடுக்கும் காளான் -எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 
mushroom

கடையில் விலை மலிவாக கிடைக்கும் காளானில் அதிகமான புரோட்டீன் மற்றும் குறைவான கலோரிகள் இருப்பதனால் உடல் எடையைக் குறைக்க அதிகமானோர் விரும்பி சாப்பிடுவர்.அப்படி சாப்பிட்டால் உடல் எடையும் குறையும் ,நமது ஆரோக்கியமும் மேம்படும்

காளானை யாரெல்லாம் ...

மேலும் இந்த காளானை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவில் செரிமானமாகும்.தினமும் இந்த காளானை உணவில் சேர்த்து வந்தால் காலனை நம் வீட்டு பக்கம் சேர்க்காது ,மேலும் கேன்சர் வராமல் தடுக்கும் மற்றும் நம் இதயத்துக்கு இதய நோய் முதல் மாரடைப்பு வரை வராமல் பாதுகாப்பைக் கொடுக்கும்.

இவ்வாறு காளானில் அதிக அளவு நன்மைகள் இருந்தாலும் ஒரு சிலர் அலர்ஜி உள்ளவர்கள் காளான் சாப்பிடுவதைத் மருத்துவர் ஆலோசனை படி தவிர்க்க வேண்டும்.

காளானை கழுவும் முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பின்பு அதில் காளானைப் போட்டுக் கழுவவும்.பின்னர் லெமன் சேர்த்து  ஒரு காட்டன் துணியில் காய வைத்தபின்னர் அதை சமைக்கலாம் .இப்படி சமைத்தல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்