பல் முளைக்கும் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தை எப்படி இருக்கும் தெரியுமா ?

 
child eat

தாய்ப்பாலால் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் .மேலும் குழந்தைக்கு எந்த நோயும் வராமலும் ,வந்த நோய்களை விரட்டவும் இந்த தாய் பால் உதவுகிறது .மேலும் தாய்ப்பால் 18 மாதம் வரை குடித்து வளரும் குழந்தைக்கு உடலில் சர்க்கரை நோய் முதல் கேன்சர் வரை வாராமல் பாதுகாப்பு கிடைக்கிறது .இதன் மூலம் தாய்க்கும் உடல் வலு பெறுகிறது முக்கியமாக பிரெஸ்ட் கேன்சர் வரவே வராது

j baby

இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் கூட நல்லது உள்ளது.

தாய்ப்பாலில் அனைத்து சத்துக்களும் உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டமும் அதில் இடம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டுகள், லிபிடுகள், புரதம், வைட்டமின், தாதுக்கள், தண்ணீர் என அனைத்துமே அதில் உள்ளதால் குழந்தைக்கு ஆரோக்கியம் காக்கப்படுகிறது

குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பித்த பிறகு பால் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். மெதுவாக பசும்பாலைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். கூடவே ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கலாம். திட உணவுகளையும் மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதால் அவர்களின் வளர்ச்சி, அறிவுத்திறன், வலிமை, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மேம்படுமாம். நோய்களும் அத்தனை சீக்கிரம் அண்டாதாம்

இன்றைய இளம் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.

பிறந்த ஆறு முதல் பனிரெண்டு மாதங்களில் பெரும்பாலான குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் அளவை குறைக்க ஆரம்பித்து விடும். முதல் ஆறு மாதம் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்கலாம். அதன் பிறகு மெதுவாக இணை உணவைப் பழக்க வேண்டும்.இப்படி தாய் பால் குடித்து வளரும் குழந்தை நன்றாக நோயின்றி வளரும் .