கண்ணாடியை கழற்ற வைக்கும் கண் மருந்து தயாரிக்கும் முறை

 
eye

பொதுவாக நமக்கு கண் பார்வை முக்கியம் .இந்த கண் பார்வையில் கிட்ட பார்வை ,தூர பார்வை மற்றும் வெள்ளெழுத்து ,கண் புரை போன்ற குறைபாடுகள் தோன்றும் .இதற்கு பலர் பல சிகிச்சை எடுத்து கண்ணாடி அணிவர் .ஆனால் இயற்கை வைத்தியம் மூலம் கண் பார்வை மேம்பட என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்

Digital Eye Strain

1.சிலருக்கு கண்களில் தொடர்ந்து நீர் வடிந்துக்கொண்டே இருக்கும்.

2.சில பேருக்கு கண்களில் ஏற்படும் அழுத்தத்தினால் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிந்திருப்பர் . இவை அனைத்தையும் இந்த நாட்டு மருந்தினால் குணப்படுத்த முடியும்.

3.முதலில் கொஞ்சம் கோவை இலை,சீரகம்,இரண்டு பன்னீர் ரோஜா,நாலு சின்ன வெங்காயம்

 அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

4.மேற் சொன்ன இக்கலவையை சுத்தமான பருத்தி துணியில் போட்டு,அதை  இறுக்கிப்பிழிந்து வரும் சாற்றை எடுத்து கொள்ளவும் .

5.ஒரு கிண்ணத்தில்  இச்சாற்றை ஊற்றிக்கொள்ளுங்கள்.

6.இந்த சாறை  15 நாட்களுக்கு ஒருமுறை குறைபாடு உள்ள கண்களில் ஊற்ற வேண்டும் அப்படி ஊற்றினால் கண்பார்வை சரியாகும்.

7.சிலர் கண்ணாடி அணிந்திருப்பர் .அந்த கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது

8.நீங்கள் தொடர்ந்து கண்ணாடி போடுபவர்களாக இருந்தால் இம்மருந்து ஊற்றுவதன் மூலம் கண்ணாடியை கழற்றிவிட்டு ,தெளிவான பார்வையை பெறலாம் .