சுடு நீரில் எலுமிச்சை கலந்து குடிச்சா ,எதுக்கு குட் பை சொல்லலாம் தெரியுமா ?

 
Lemon Juice


இன்று இளம் வயதினர் முதல் முதியோர் வரை இருக்கும் முக்கிய பிரச்சினை தொப்பை வயிறு .இந்த கணினி யுகத்தில் பெரும்பாலானோர் உட்கார்ந்தேயிருப்பதால் தொப்பை வயிறு வந்து விடுகிறது 
இந்த தொப்பை கொழுப்பு உங்கள் தோற்றத்தை மட்டும் பாதிக்காது, உங்கள் முழு உடல்  ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதித்து ,பல நோய்களுக்கு வழி விடும் . 

belly
உங்கள்  தொப்பை குறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த டிப்ஸ்  உங்களுக்கு மிகவும் உபயோகமாய்  இருக்கும் 
தொப்பை குறைய  சுடு நீர் மற்றும் எலுமிச்சை சிகிச்சை முறை 
வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் தொப்பை வயிறு கூட நசீக்கிரம் சப்பை வயிறாக மாறும் ஆதிசயத்தை காணலாம் .
இது எப்படி சாத்தியம் என்றால் எலுமிச்சையில் பாலிபினால்கள் உள்ளன, இது  உணவு மூலம் உண்டாகும்  கொழுப்பை கரைக்கின்றன . எனவே நீங்கள் வயிற்று கொழுப்பை குறைக்க இந்த எலுமிச்சை மற்றும் வெந்நீர் பானத்தை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து ,நீங்கள் உண்ணும் உணவை மிகவும் மெதுவாக சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் . வேகமாக சாப்பிடும்போது , காற்றும் சேர்ந்து உள்ளே போவதால் வயிறு வீங்கும் .மேலும்  சிதைந்த வளர்சிதை மாற்றம், காரணமாகவும்   அதிகப்படியான வயிற்று கொழுப்பு சேர வாய்ப்புள்ளது.