தேன், எலுமிச்சை சாறு மற்றும் துளசி சேர்த்து சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றம் ...

 
honey

துளசி ஒவ்வொறு வீட்டிலும் வளர்க்க வேண்டிய ஒரு செடி என்றால் அது மிகையாகாது .ஏனெனில் அதற்குள் ஏராளமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது .நமக்கு ஏற்படும் சளி முதல் வயிரு பிரச்சனை வரை தீர்க்கும் அதிஸய மூலிகைதான் துளசி

துளசி எப்படிப்பட்ட நன்மைகளை தருகிறது என நம் அனைவருக்கும் தெரியும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது துளசி என்றால் அது மிகையாகாது

lemon

அது போல் தேன் இயற்கையாக கிடைக்கும் ஒரு அருமருந்து. நம் உடலை தெம்பாக்கி ஆரோக்கியமாக வைத்திருப்பது தேன்.அதனால்தான் சித்த மருத்துவத்தில் தேன் ஒரு முக்கிய மருந்து பொருளாகும்

அப்படி மிகவும் அற்புத சக்தி வாய்ந்த தேன், எலுமிச்சை சாறு மற்றும் துளசி சேர்த்து அருந்தும் பொழுது  அற்புத நன்மைகளை நம் உடல் அடைகிறது

இப்போது அனைவர்க்கும் இருக்கும் பிரச்சினை ஒபிசிட்டிதான் .இந்த உடல் அதிகமாகும் பிரச்சினையை சரி செய்ய லச்ச கணக்கில் பலர் செலவு செய்கின்றனர் .. அப்படி உங்களுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டால் துளசி இலையின் சாறு கொஞ்சம் எடுத்து அதனுடன் எலுமிச்சம் பழம் சாறு கொஞ்சம் சேர்த்து சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவு உண்டு முடித்த பின்னர் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை வேகமாக குறைவதை கண் கூடாக காணலாம்