தண்ணீரில் வெல்லமும் .லெமனும் சேர்த்து குடிச்சா உடலில் நடக்கும் அதிசய மாற்றம்

 
vellam health tips

இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் முக்கிய பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு .இந்த எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .சிலர் ஆங்கில வைத்தியமும் சிலர் சித்த வைத்தியமும் செய்து உடல் எடையை குறைக்க முயற்சி மேற்கொண்டு வந்தாலும் எடை குறையவில்லை .இதற்கு நம் நாட்டு வைத்தியத்தில் ஒரு சக்தி மிக்க பானம் ஒன்று உள்ளது .இதை தயாரித்து குடித்து எடையை குறையுங்கள்

lemon

சட்டுனு எடை குறைக்கனுமா? இந்த ஜூஸை தவறாமல் குடிச்சாலே போதும்

தேவையான பொருட்கள்

1.எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

2.வெல்லம் – ஒரு டீஸ்பூன்.

3.வெது வெதுப்பான நீர் – ஒரு டம்ளர்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடாக்கி இறக்கி கொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால் பானம் தயாராகிவிடும்.இந்த பானத்தை அடிக்கடி குடித்து வந்தால் நாளடைவில் எடை குறைவதை கண் கூடாக பார்ப்பீர்கள்